[001]
காதலின் சின்னம் என்ன என்று கேட்டேன் கல்லறை என்றாள்…..
கல்லறை போக பாதை கேட்டேன் என்னை காதலி என்றாள்……..
………………………………………………………………………………………………………………………..
[002]
அவள் கண்கள் பேசிய வார்த்தை புரிந்த எனக்கு….
அவள் உதடு பேசிய வார்த்தை புரியவில்லை……
படுபாவி மூச்சு விடாம ஆங்கிலம் பேசுறாள்….
………………………………………………………………………………………………………………………..
[003]
அவள் என்னை திரும்பி பார்த்தாள்….
நானும் அவளைத் திரும்பி பார்த்தேன்…அவள் மறுபடி பார்த்தாள்….
நானும் அவளை மறுபடி பார்த்தேன்….
அந்த பரீட்சை மண்டபத்தில் இரண்டு பேருக்கும் தெரியல விடை !
………………………………………………………………………………………………………………………..
[004]
எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும்,
எனக்கு கவலை இல்லை,ஏன் என்றால்
நான் 100 முறை ஜெயித்தவன் அல்ல,1000 முறை தோற்றவன்”
………………………………………………………………………………………………………………………..
[005]
காதல் என்பது பஸ்ல போறா மாதிரி ஆனா கல்யாணம் என்பது
Flight ல போற மாதிரி .பிடிக்கலேன்னா பஸ்ல இருந்து இறங்கிக்கலாம் ,
ஆனா Flightla இருந்து ?கடுமையா யோசிங்க……….
………………………………………………………………………………………………………………………..
[006]
அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள் கன்னத்தில் குழி விழுந்தது
நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்
வாழ்க்கையே குழியில் விழுந்தது……..
………………………………………………………………………………………………………………………..
[007]
கடல் மேல கப்பல் போனா ஜாலி………கப்பல் மேல கடல் போனா காலி .
………………………………………………………………………………………………………………………..
[008]
பிடிக்காததெல்லாம் பிடித்திருந்தது…காதல் என்றிருந்தேன்…..
பிறகுதான் தெரிந்தது பிடித்தது காதல் இல்லை பைத்தியம் என்று……….
………………………………………………………………………………………………………………………..
[009]
நான் உன்னை காதலிக்கிரன் என்று சொன்னா அந்த பொண்ணு செருப்பு வரும் என்று சொல்லுது .
பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல .நான் ஓன்று சொன்ன அது ஓன்று சொல்லுது …….
………………………………………………………………………………………………………………………..
[010]
நீ குடைபிடித்து நடந்து செல்வதை பார்த்து கண்ணீருடன் சொன்னது மழை…….
இன்றைக்கு கூட குளிக்கமாட்டேன்றாளே?????????????????
………………………………………………………………………………………………………………………..
[011]
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது…
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது… ஆனா நிறைய எழுதுவோம்… எப்படி?
………………………………………………………………………………………………………………………..
[012]
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….
………………………………………………………………………………………………………………………..
என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால, “நன்றி”ன்னு சொல்ல முடியாது.
………………………………………………………………………………………………………………………..
[014]
கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம்,
காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம்,
ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?
………………………………………………………………………………………………………………………..
[015]
விக்கல் வரும்போது சொல்வார்கள் “யாரோ உன்னை நினைகிறார்கள் என்று”
அது மட்டும் உண்மையாக இருந்தால் என் காதலி விக்கியே செத்துபோய் இருப்பாள்…….
………………………………………………………………………………………………………………………..
[016]
உனக்கு மட்டுமே ஒரு கேள்வி.நீ அதற்கு தெரியும் அல்லது தெரியாது என்று மட்டுமே
பதில் சொல்ல வேண்டும்.நீ லூசுன்னு உன் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா???
………………………………………………………………………………………………………………………..
[017]
நான் நல்லவனுன்னு சொல்லி ஊரை ஏமாத்துறதுக்கு கெட்டவனுமில்லை..
கெட்டவனுன்னு சொல்லி உண்மையை ஒத்துகிறதுக்கு நான் நல்லவனுமில்லை….
………………………………………………………………………………………………………………………..
[018]
பசங்க உள்ளம் ஒரு கோவில்.அதனால்தானோ என்னவோஅவன் “ஐ லவ் யூ…”
சொல்லும்போதெல்லாம் அவள் செருப்பைக்கழற்றி விடுகிறாள்…
………………………………………………………………………………………………………………………..
[019]
என்னதான் google பெரிய search website இருந்தாலும்
கோயில்ல காணமல் போன செருப்பை கண்டுபிடிச்சு கொடுக்குமா?
………………………………………………………………………………………………………………………..
[020]
பல்ப்பை கண்டுபிடிச்சது – எடிசன்
ரேடியோவை கண்டுபிடிச்சது – மார்க்கோணி
பைசிக்கிளை கண்டுபிடிச்சது – மேக் மில்லன்
போனைக் கண்டுபிடிச்சது – க்ராஹாம் பெல்
எக்ஸ்சாமைக் (EXAM) கண்டுபிடிச்சது ….??????
அவன் தான் சிக்கமாட்டேன்கிறான்….. சிக்கினா .. செத்தான்…..
………………………………………………………………………………………………………………………..
[021]
எருமை மேல சவாரி செய்றவன் எமன். புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்…….
………………………………………………………………………………………………………………………..
[022]
பீல் பண்ணு ஆன Future -அ Spoil பண்ணாதே…….
Think பண்ணு ஆனா Time-அ Waste பண்ணாதே ………
Sight அடி ஆனா Serious-ஆ Loveபண்ணாதே…….
தண்ணி அடி ஆனா மட்டை ஆகாதே…….
………………………………………………………………………………………………………………………..
[023]
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. **
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.
………………………………………………………………………………………………………………………..
[024]
அவள் என்னை விட்டு பிரிந்தால்……மது குடிக்க மாட்டேன்……
தாடி வைக்க மாட்டேன்……அழுது புலம்ப மாட்டேன்…..
அமைதியாக தூங்கி கொண்டிருப்பேன்..அவள் தங்கையின் மடியில்…
கொய்யாலே..கல்லறையில் தூங்குவேன்னு நினைச்சியா….
………………………………………………………………………………………………………………………..
[025]
நண்பனிடம் சொன்னேன் “சூதாடாதே” என்று..!
அவன் சொன்னான் பழகி விட்டேன் மறக்க முடியவில்லை என்று
நான் சொன்னேன்..பெண்களிடம் கேள் பழகிய பின் மறப்பது எப்படி என்று..!
………………………………………………………………………………………………………………………..
[026]
அக்காவோட நண்பி ஐ அக்கா என்று சொல்லலாம்..ஆனா
பொண்டாடியோட நண்பியை பொண்டாடி என்று சொல்லலாமா???
………………………………………………………………………………………………………………………..
[027]
சாப்பாட்டுக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு….
இரண்டுக்கும் லிமிற் தாண்டினா வாமிற் ஆகிடும்….
………………………………………………………………………………………………………………………..
[028]
லவ்” பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்….ஆனா,
“லவ்” பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்
………………………………………………………………………………………………………………………..
[029]
லைஃப்ல சின்ன, சின்ன விஷயம்தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
எடுத்துக்காட்டு: நமீதா எவ்ளோ பெரிய நடிகை. ஆனால்,
அவங்க பாப்புலர் ஆக சின்ன, சின்ன டிரஸ்தான் காரணம்… நினைவில் கொள்க
………………………………………………………………………………………………………………………..
[030]
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
………………………………………………………………………………………………………………………..
அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
………………………………………………………………………………………………………………………..
இரண்டுக்குமே NEXT ஏழரை தான்…
………………………………………………………………………………………………………………………..
[033]
கண்ணா,வைரஸ்தான் கூட்டமா வரும்,ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான் வரும்.
………………………………………………………………………………………………………………………..[034]
யாரவது உங்களை “லூசு” என்று சொன்னா..கூலா இருங்க,”குரங்கு” அப்பிடின்னு சொன்னா குமுறமா அமைதியா இருங்க, “கழுதை”அப்பிடின்னு சொன்னா கதறாம கமுக்கமா இருங்க,ஆனால் “நீ ரொம்ப அழகு”அப்பிடின்னு யாரவது சொன்னால் .அந்த பன்னாடையை தூக்கி போட்டு மிதிங்க ..ராஸ்கல் …காமடி எல்லாம் ஒரு லிமிட்டோட தான் இருக்கனும்…
………………………………………………………………………………………………………………………..[035]
கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன்,
உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.
………………………………………………………………………………………………………………………..
[036]
மனுசனா பிறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கனும்….
நல்லவேளை நான் குழந்தையா தான் பிறந்தன்… ………………………………………………………………………………………………………………………..
[037]
தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
………………………………………………………………………………………………………………………..
[038]
ஓர் எழுத்தில் கவிதை சொல்லவா?…………நீ,
ஈரெழுத்தில் கவிதை சொல்லவா?………….நாம்,
மூவெழுத்தில் கவிதை சொல்லவா?……….காதல்,
நான்கெழுத்தில் கவிதை சொல்லவா?…….முத்தம்,
ஐந்தெழுத்தில் கவிதை சொல்லவா?……….திருமணம்,
ஆறு எழுத்தில் கவிதை சொல்லவா?………விவாகரத்து…
………………………………………………………………………………………………………………………..
[039]
………………………………………………………………………………………………………………………..[040]
ஆண்கள் காதலிப்பது….நண்பர்கள் சேர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்…
பெண்கள் காதலிப்பது….பெற்றோர்கள்
………………………………………………………………………………………………………………………..
[041]
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்..
நண்பா ! ஏன்னு சொல்லுங்க பாக்கலாம் ?? ஏன்னா, தோல்வி அடைஞ்ச
ஆண்களுக்குப் பின்னால போக அவங்க விரும்ப மாட்டாங்க……
………………………………………………………………………………………………………………………..
[042]
மலர்தர நீ ரெடி….இதை வாங்க நானும் ரெடி…ஆனால்
உன் கணவனுக்கு பதில் சொல்ல யார் ரெடி???
………………………………………………………………………………………………………………………..[043]
தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த? சீரியல் பார்த்துட்டு அழுகுற முதல் ஆம்பளை நீதான்டா!
அது சீரியல் இல்லடா! அப்புறம்???
என் கல்யாண கேசட்! !!!??????!!!!!!!!
………………………………………………………………………………………………………………………..[044]
நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?
வேறென்ன சாகாமல் இருப்பதுதான!!!!!!!!!!!!!!!
………………………………………………………………………………………………………………………..[045]
பசங்க மனசு மெபைல் மாதிரி…….!
பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி……….!
தண்ணீல மெபைல் விழுந்தாலும்…………,
மெபைல் தண்ணீல விழுந்தாலும்………,
ஆபத்து மெபைலுக்குதான்…..!
………………………………………………………………………………………………………………………..
[046]
உனக்கு ஒரு பொண்ணு “ஹாய்” சொல்லுறானா கண்டிப்பா
உனக்கு முன்னாடி வேற யாருக்கோ “Bye” சொல்லி இருப்பா ..!
………………………………………………………………………………………………………………………..[047]
1.மச்சி நான் full steady டா
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி
……5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா
(Last but not least…பசங்க சொல்லும் மெகா தத்துவம்)
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா ?
………………………………………………………………………………………………………………………..
பேஸ்புக் வராமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவருக்கும் கொமெண்ட் பண்ணாமல் இருக்க வேண்டாம்
Like பண்ணும் நண்பர்களை மறக்க வேண்டாம்
கொமெண்ட் பண்ணாத நண்பர்களோடு சேர வேண்டாம்.”
காலை எழுந்தவுடன் Facebook-பின்புமகிழ்ச்சி கொடுக்கும் நல்ல wall போஸ்ட்
மாலை முழுதும் Chatting -என்று
வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா……………..???
………………………………………………………………………………………………………………………..[049]
என்னை வெறுக்கும் யாரையும் நான் வெறுக்க எனக்கு நேரம் இல்லை. ஏனெனில்
என்னை விரும்புபவர்களை நேசிக்க மட்டுமே எனக்கு நேரம் இருக்கு….. நான் ரொம்ப பிஸி
………………………………………………………………………………………………………………………..
[050]
Student: ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப கம்மியா போட்டு இருக்கீங்க?
Teacher: உனக்கு தான் எதுக்குமே ஆன்செர் தெரியாதே!
Student: உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
Teacher: ஆமா அதுகென்ன இப்போ?
Student: சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
………………………………………………………………………………………………………………………..
[051]
காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்!
தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!
………………………………………………………………………………………………………………………..
[052]
காதல் ஒரு மழை மாதிரி நனையும் போது சந்தோஷம் நனைந்த பின்பு ஜலதோஷம்.
………………………………………………………………………………………………………………………..
[053]
உனக்கென்ன, உண்தாவணியால் லேசாக உரசி சென்றுவிட்டாய்.,
நானல்லவா மயங்கி விழுந்துவிட்டேன்.
துவைத்திருக்க கூடாதா உன் தாவணியை……………….
………………………………………………………………………………………………………………………..
[055]
கடவுளிடம் சாமியார்கள் பற்றி கேட்ட போது???????
போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்.
எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.
உடைமைகளுக்கும், கற்புக்கும் நான் பொறுப்பல்ல!
………………………………………………………………………………………………………………………..
ஒரு பொண்ணோட life ”ball” மாதிரி
16-18 வயசு rugger ball மாதிரி 30 பேர் துரத்துவாங்க
18-22 வயசு football மாதிரி 22 பேர் பின்னாலையே போவாங்க
22-25 வயசு basketball மாதிரி 10 பேர் பின்னாலையே போவாங்க
25-28 வயசு snowball மாதிரி 5 பேர் பின்னாலையே போவாங்க
28-31 வயசு golf ball மாதிரி ஒருத்தன் பின்னாலையே போவான்
31 வயசுக்கு மேல் volley ball மாதிரி ஒருத்தன் இன்னொருத்தனிட்ட தள்ளிவிட பாப்பான்.
………………………………………………………………………………………………………………………..
[057]
என் காதலை அவளிடம் சொன்னேன்.
அவள் சிரித்துக்கொண்டே ஒரே வார்த்தை சொன்னாள்…
“நீ ஆயிரத்தில் ஒருவன்!”
………………………………………………………………………………………………………………………..
[058]
ஒரு பையன் “சிம்” மாத்தினா யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு அர்த்தம்..!
ஒரு பொண்ணு “சிம்” மாத்தினா யாரோ ஒரு பையனை கழட்டி விடப்போறான்னு அர்த்தம்..!
………………………………………………………………………………………………………………………..
[059]
Father: டேய் மகனே டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா..?
Son: நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் டாடி…….
………………………………………………………………………………………………………………………..
[060]
Boy-ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?
Girl- செருப்பு பிஞ்சிடும்
Boy -பரவாயில்ல…கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்!!
………………………………………………………………………………………………………………………..
[061]
பெற்றோர் :
age10-பிஞ்சு வயசுல உனக்கு love கேக்குதா .
10-18 படிக்கிற வயசுல என்ன Love
18-25 உருப்படியா ஒரு job இல்ல அடுகுலே உனக்கு loveகேக்குதா
25-33 கழுத வயசாள என்ன love
பிள்ளை : அப்ப நாங்க எப்பதான்யா love பண்றது
………………………………………………………………………………………………………………………..
[062]
பெண்ணே…! உன் பார்வையால் என்னை பயங்கரவாதம் செய்தே!
நிச்சயம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடுவேன்..!!
{(ஏனெனில் இப்ப ஜெனிவாக்கு கிட்டத்தான் இருக்கிறன்)}
………………………………………………………………………………………………………………………..
[063]
என் மரணம் கூட அவளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் ?
என் நெற்றியில் இருக்கும் ஒரு ரூபாய் காசுக்கும் ரீசார்ஜ் செய்ய சொல்லுவாள் !!!
………………………………………………………………………………………………………………………..
[064]
மின்னல பார்த்தா கண்ணு போய்டும் பார்க்கலானா மின்னல்போய்டும் ……!!!
FIGURE A பார்த்தா LIFE போய்டும்…. பார்க்கலானா பிகரே போய்விடும் …!!
என்ன கொடுமைடா
………………………………………………………………………………………………………………………..
[065]
அவள் பெயருக்கு ஜோசியம் பார்த்தேன் அவள் ஜாதகப்படி அவளுக்கு
அறிவும் அழகும் அதிகமாம் …..!!!
அப்பதான் முடிவெடுத்தன் இந்த ஜோசியம் எல்லாம் சுத்த பொய் என்று…
………………………………………………………………………………………………………………………..
[066]
பலரை அழவைக்கும் உண்மையை விட சிலரை சிரிக்க வைக்கும் பொய் மேலானது…
உதாரணம் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க …
………………………………………………………………………………………………………………………..
[067]
பையன் :நான் சாப்பிடும் போது எல்லாம்உன்னை தான் நினைப்பேன் ..
பொண்ணு : நான் கை கழுவும் போது எல்லாம் உன்னை தான் நினைப்பேன்…
………………………………………………………………………………………………………………………..
[068]
அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன்
வாங்கி படித்து விட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி
“அண்ணா நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா …?நான் அப்படியே சாக் ஆகிட்டன்…
………………………………………………………………………………………………………………………..
[069]
ஒரு பொண்ணப்பாத்து உன்ன புடுச்சிருக்குனு சொன்னேன்..!
நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கலையானு கேக்குறா..!
கொழுந்தியாவ பாக்க அம்புட்டு ஆசையானு கேட்டேன்…………………..!!!!
………………………………………………………………………………………………………………………..
[070]
நமக்கு வர மனைவி வெள்ளைய இருக்கனும்கிறது முக்கியமில்லை .
கடைசி வரைக்கும் தொல்லையா இருக்க கூடாது அது தான் முக்கியம்
………………………………………………………………………………………………………………………..
[071]
அம்மாக்கு கால் பண்ணி சிக்கன் குழம்புக்கு எவிளோ சக்கரை போடனும்ன்னு கேக்கப்போறேன்,
அப்போவாச்சும் பாவம் மகன் , சமைக்க கூட தெரியாம தனிய இருந்து கஷ்டப்படுறான் , மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் கட்டி வைக்கணும் என்ற அக்கறை வருதா பார்க்கலாம்.
# பிளான் பண்ணி அணுகுவோம்டா நாங்க ?
………………………………………………………………………………………………………………………..
[072]
காதலியை காலேஜ் இல் சந்தித்து பேசுபவன்….வீரன்..!!
காதலியை அவள் வீட்டுக்கே சென்று சந்திப்பவன்….மாவீரன்………!!!
………………………………………………………………………………………………………………………..
[073]
நாம வாழனும்ன எத்தன பொண்ண வேனும் னாலும் சைட் அடிக்கலாம் தப்பில்லை,
சாகனும் னா ஒரு பொண்ண உன்மையாக் காதலிச்சா போதும்…….
………………………………………………………………………………………………………………………..
[074]
நம்மை அறியாமல் தவறி கிணத்துக்குள்ள விழுகிரதுதான் – காதல்
விழுந்தப்பரம் அது பாழுங்கிணறு என்று தெரிய வாறதுதான் – கல்யாணம்
………………………………………………………………………………………………………………………..
[075]
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு….
காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்.!
………………………………………………………………………………………………………………………..
பறவைக்கு பறக்க கற்றுதர தேவையில்லை
மீனுக்கு நீந்த கற்றுதர தேவையில்லை
மனிதனுக்கு தூங்க கற்றுதர தேவையில்லை!
காதலித்து பார்! : கடலில் நடப்பாய்! விண்ணில் மிதப்பாய்! காற்றில் பறப்பாய்!
இன்னும் புரியல்ல! ….செத்து போய் விடுவாய்!
………………………………………………………………………………………………………………………..
அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட ‘செக்கப்’ பண்ணக் கிளம்பிடுவாரு..
உடம்பு நல்லா இருந்தா…?” “பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு…!”
………………………………………………………………………………………………………………………..
ஒரு பெண்ணுக்கு ஆள் இருக்கா, இல்லையான்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப ஈசி.
செல்போன் இல்லாம அரை மணி நேரம் இருந்தாலே போதும்.
………………………………………………………………………………………………………………………..[081] காதலிக்க ஆரம்பித்த பின்னர் ஆண்கள் பெண்களுடைய e-mail, Facebook ஐடியை கேட்கின்றனர்
ஆனால் பெண்கள் ஆண்களுடைய Password ஐ கேட்கின்றனர்.
………………………………………………………………………………………………………………………..[082]
உலகில் 1% பெண்கள் மட்டுமே காதிலித்தவனுக்கு
மனைவியாகின்றனர்….
மீதி எல்லோரும் காதலித்தவனின்
Facebook, e-mail அக்கவுண்டின் ”Password” ஆகின்றனர்.
Recent Comments