என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா

அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு..வாங்கண்ணே காபி சாப்பிட்டு போகலாம்…!
வேணாம்…நான் அவசரமா வீட்டிற்குப் போகணும்…!
“என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?”
விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா”
இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா!” ஆச்சரியமா இருக்கே!
“அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்..!”
Recent Comments