ஒரு பிச்சை காரன் தினசரி ஒரு வீட்டுக்கு வருவான்

ஒரு பிச்சை காரன் தினசரி ஒரு வீட்டுக்கு வருவான் அந்த வீட்டம்மாவும் பிட்ச்சை போடும் வாங்கீட்டு அடுத்த வீட்டுக்கு போவான் அந்த வீட்டு அம்மா போடவே போடாது
இப்படி நடந்தப்போ ஒரு நா எப்பவும் போடற அம்மா அன்னைக்கு போட முடியல இல்லேன்னுட்டா பக்கத்து வீட்டம்மா என்னைக்கும் இல்லேன்னு சொல்றவ அன்னைக்கு பிச்சை போட்டுட்டா
உடனே அவன் சொன்னானாம் “என்னைக்கும் போடாத மவராசி கூட இன்னைக்கு போட்டுட்டா என்னைக்கும் போடுற மூதேவி இன்னைக்கு போடல” ன்னு
Recent Comments