கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்!
ஒரு வாகனத்துக்கு எது முக்கியம் என்று கேட்டால் என்ஜின் என்றுதான் முதலில் சொல்வோம். அவ்வளவு முக்கியமான என்ஜினைப் பாதிக்கும் தவறுகளை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்கிறார்கள். என்ஜின் இளமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள். 1.குளிர்காலத்தில் என்ஜினை விரட்டக்கூடாது குளிர்காலத்தில் என்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் ஐடிலிங்கில்...
Recent Comments