Category: சமய கருத்துக்கள்

0

உடலில் திருநீறு அணியும் இடங்கள்

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன…! அவை 1.தலை நடுவில் (உச்சி) 2.நெற்றி 3.மார்பு 4.தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல். 5.இடது தோள் 6.வலது தோள் 7.இடது கையின் நடுவில் 8.வலது கையின் நடுவில் 9.இடது மணிக்கட்டு 10.வலது மணிக்கட்டு 11.இடது இடுப்பு 12.வலது இடுப்பு...

0

விஜயதசமி

நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாட மக்கள் தயாராகிவருகின்றனர். கல்விக்கு உரிய சரஸ்வதி...

0

கருங்கல்லில் சிலை வடிக்கப்படுவதற்கான காரணம்!

பொதுவாக தெய்வ சிலைகள் எல்லாம் கருங்கல் கொண்டு செதுக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு காரணம் இதுவரை யாரும் கண்டறியாத ரகசியமாகவே உள்ளது. பெரும்பாலும் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் கருங்கற்களை கொண்டுதான் வடிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திரம் வைத்திருக்கும் நம் முன்னோர்கள் இதற்கும் ஒரு ரகசியத்தை சொல்கின்றனர். பொதுவாக...

0

ஆன்மீகத்தில் உள்ள நவ சிறப்புக்கள்

எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், நவ சக்திகள்: 1.வாமை, 2.ஜேஷ்டை, 3.ரவுத்ரி, 4.காளி, 5.கலவிகரணி, 6.பலவிகரணி, 7.பலப்பிரமதனி, 8.சர்வபூததமனி, 9.மனோன்மணி, நவ தீர்த்தங்கள்: 1.கங்கை, 2.யமுனை, 3.சரஸ்வதி, 4.கோதாவரி, 5.சரயு, 6.நர்மதை, 7.காவிரி, 8.பாலாறு,...

0

இந்துக்கள் நெருப்பை வழிபடுவது ஏன்?

இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிருந்து வெகுதூரம்...

0

கேதார கௌரி விரதம்

சௌபாக்கியம் அருளும் கௌரி விரதம் இவ் விரதத்தை அனுஷ்டிப்போர் சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என்பது ஐதீகம். கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடலுமாக வாழும் வரம் பெறவே இவ்விரத்தினை விரும்பி அனுஷ்டிக்கின்றனர். ஆயுள் முழுவதும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக...

0

வரலட்சுமி விரதம்.

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும்,...

0

பிரதோஷ விரதம்

பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர்கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும். பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சிவபெருமானுக்குரிய விரதங்களுள்...

0

வைகாசி விசாகம் விரதம்

உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி, தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார். அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் என்று பொருள். மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ ஒரு உருவில்...

0

புரட்டாசி சனி விரதம்

ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது...