Category: சமூக கருத்துக்கள்

0

திருமண சடங்குகளும்,விளக்கமும்

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளேன்.., 1.நாட்கால் நடல்: ****************** இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,...

0

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதிதிருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பதுஇரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) 2. இரண்டாவது விதிசித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 3. மூன்றாவது விதிஇயன்றவரை சுக்கில...

0

அந்தணர் என்பவர் யார்?

பிராம்மணர் என்பது இப்பொழுது சாதியாகி விட்டது. ஆனால், முன்பு பிராம்மணர் என்பதும் அந்தணர் . நன்னடத்தையோடு வாழ்ந்து, நல்லறிவு புகட்டுபவர் பிராம்மணர் ஆவர். மேற்காணும் பாடல் சங்க இலக்கியமான ஐங்குறுநூற்றில் இருந்து எடுக்கப்ப்ட்டது. இப்பாடலின் பொருள்: “அந்தணர் அறம் செய்யச்சொல்லும் நான்மறை ஓதுவர். பிறருக்கு நன்மை செய்வர்.”...

0

வீட்டில் இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!!!

நம் அனைவருடைய வீட்டிலும் விளக்கேற்றி, தெய்வத்தை வழிபடுவது ஒரு கலாச்சார பண்பாடாகும். அப்படி இருக்கும் நமது பாரம்பரிய கலாச்சாரத்தில் நாம் செய்யும் ஒருசில செயல்களை திருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். வீட்டில் விளக்கேற்ற சிறந்த நேரம் எது? காலை 3 மணி முதல் 5 மணிக்குள் வீட்டில்...

0

நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்,

நமது உடல் பாகங்களில் பல்லி விழுந்தால் என்னென்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள், தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம் தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம் நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம் வயிறின் இடது பக்கம்...

0

திருமணத்திற்கு நாள் பார்க்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய விதிகள்!

முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மூன்றாவது விதி இயன்றவரை...

0

வெற்றிலையில் மை தடவி தொலைவில் உள்ளதை தெரிந்துக் கொள்வது எப்படி?

நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா என்பதை முன் கூட்டியே தெரிந்துக் கொள்வதற்காக வெற்றிலையில் மை தடவி பார்க்கும் முறையை பின்பற்றி வந்தார்கள். நம் முன்னோர்களின் காலத்தில் யாரேனும் காணாமல் போய்விட்டால், அல்லது யாரேனும் நம்மை தாக்க வருகின்றார்களா...

0

அழுகிய தேங்காய் அபசகுணமா? தெரிந்து கொள்ளுங்கள்!

பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய் ஆகும். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது. இவ்வாறிருக்க இறைவனுக்கு படைக்கப்படும் போதோ அல்லது சாதாரண...

0

நெற்றியில் குங்குமம் இடுவது எதற்காக?

திருமணமான பெண்கள் பலரும் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம். என்னதான் ஸ்டிக்கர் பொட்டு இருந்தாலும், குங்குமத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அதனை இளம்பெண்கள் தொடங்கி, திருமணமான பெண்கள் வரையிலும், வித்தியாசமான வடிவில் நெற்றியில் இட்டுக் கொள்வது நம்...

0

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக...