Category: நெஞ்சைத்தொட்ட பதிவுகள்

0

இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார்

மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார். அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. சாலையின் வேலை...

0

நான் உங்கள் முன்னாள் மாணவன்

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் “தன்னை தெரிகின்றதா ? ” என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ “எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ” என்றார்....

0

முதுமையின் ஊமைக்காயங்கள்!

எனக்கு 77 வயது….! மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது… அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்..! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்…! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்…! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல…! இப்போதிருந்தே வயதான...

0

அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?

மகன் : “#அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?” தந்தை : “கண்டிப்பா.. என்ன கேளு..?” மகன் : “1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாதிப்பிங்க ?” தந்தை : “அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் … நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?”...

0

தெருமுனை தின்பண்டமாக மாற்றிவிட்டாய் கடவுளே..

என்னை மண்டையில் சுத்தியை கொண்டு அடித்தார்கள், ஒரு மலை என் தலையில் மோதியதை போல் உணர்ந்து தரையில் சரிந்தேன். என் மண்டை எழும்பு உடைந்த வலியை உணர்ந்தேன் நான்.. கூர்மையான கத்தியை கொண்டு என் கழுத்தை அறுக்கும் போது அந்த வலிநிறைந்த நொடிபொழிதில் என்னை வளர்த்த உன்...

0

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.!

🧓🏾 பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது. . 🧓🏾 இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு...

0

உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. “உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி”.என்று. அப்போது அந்த மகன் சொன்னான் .”என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை” இதைகேட்ட தகப்பன்...

0

அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்

வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் நகரத்தில் (City) ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும் என்று  தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர், இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்? என்றார். இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில்...

0

ஆணின் இதயத்தை தொட்டுப் பாருங்கள்,

ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான், 💑 “நேரம் நெருங்கிவிட்டது, பிரசவ வலி நாளை அல்லது நாளை மறுநாள் கூட வரலாம்.. ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்.. 💑 இதை கேட்ட அவள் கணவனுக்கு நெஞ்சில் ஆனந்தம் பொங்கி இரு கண்களை மறைக்கிறது, 💑 அன்று...

0

விவசாயத்தின் தேவை

நான் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டேன்.. சாப்பிட்டு முடித்தப் பிறகு பணம் கொடுக்கும் போது அந்த ஹோட்டல் உரிமையாளரிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தேன்.. அது என்னவென்றால் ஐயா, உங்கள் ஹோட்டலின் நான்கு சுவரிலும் சிக்கன் வறுவல் படமும், வறுத்த மீன் படமும், இட்லி,தோசை,பூரி,வடை மற்றும் இலையில்...