Category: வாழ்ந்து பார்ப்போம்

0

வாழ்க்கை என்ற பயணத்தில்

வாழ்க்கை என்ற பயணத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் ஏராளம். பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்க்கையில் எவ்விதமான தடைகளோ வேதனைகளோ அவமானங்களோ இல்லை. ஆனால் சாதிக்க நினைக்கும் சரித்திர வாழ்வில் தடைகளும் வலிகளும் அதிகம் தானே. இப்படித் தான் வாழவேண்டுமென்று ஒரு சாராரும் எப்படியாவது...

0

உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக…

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள். பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்...

0

தெரிந்து புரிந்து நடப்போம் ….

தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் போனில் அழைக்காதீர்கள்.அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம்,அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். . திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம், மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்.இது திரும்ப வருமா வராதா என.இது உங்கள் கேரக்டரை அவர் உணரச் செய்யும். இதே போல்...

0

அது கொறோனாக்காலம்

இந்த 21 நாட்கள் நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை கொறோனா காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை, காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை....

0

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்

அன்புள்ள மகனுக்கு,…….. . மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்: . 1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை, அறிவுரைகளை சரியான நேரத்தில்...

0

நாட்களை வீணாக்காதீர்கள்

யார் உங்களை விட்டுப் போனாலும் வருந்தாதீர்கள் தனிமை உங்களை வரவேற்கும். . எவர் உங்களை வெறுத்தாலும் மனம் உடையாதீர்கள். உங்களை ஒரு உண்மையான இருதயம் நேசிக்கும். . ஏமாற்றியவர்களை நினைத்து நாட்களை வீணாக்காதீர்கள். உங்கள் முயற்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். . அவமானப்படுத்தியவர்களை பழி வாங்க முயற்சிக்காதீர்கள்....

0

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்! எதற்கும் கவலைப்படாதீர்கள்....

1

அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …

1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் :- பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே...

0

வாழ்க்கை

01. வாழ்க்கை ஒரு சவால் – அதனை சந்தியுங்கள். 02. வாழ்க்கை ஒரு பரிசு – அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். 03. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் – அதனை மேற்கொள்ளுங்கள். 04. வாழ்க்கை ஒரு சோகம் – அதனை கடந்து வாருங்கள். 05. வாழ்க்கை ஒரு துயரம்...

0

புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது….!! மகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே… உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான்...