Category: கணவன்-மனைவி நகைச்சுவை கதைகள்

0

கால் கிலோ காஃபித்தூள்

வேலையிலிருந்து மாலை வீட்டுக்கு வரும்பொழுது கால் கிலோ காபி பொடி வாங்கிவரசொல்லும் மனைவிமார்கள்(கல்யாணம் ஆகி 10-15 வருடங்களுக்கு மேல்இருக்கும்) ஒருவரியில் சொல்லாமல் ஒரு மெகா சீரியல் போல் சொல்லும் 👇🏻👇🏻👇🏻👇🏻 ஒரு அலைபேசி உரையாடல்!… சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே? ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல? ஒரு...

0

இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்

டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க….” மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால...

0

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்..

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்… நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?” அதை கேட்க கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்… “உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!” என்று… மாதங்கள் பல செல்ல...

0

தனிக்குடித்தனம்

கணவன் – செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க… மனைவி – (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும்...

0

உனக்கு நினைவிருக்கிறதா?

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத்...

0

இரண்டே வார்த்தையால் கணவனை பைத்தியமாக்கி அனுப்பிய பாசக்கார மனைவி..!

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும்...

0

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?

ஒரு பெரிய பத்திரிக்கையாளர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை குணமாகவில்லை. என்னசெய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி, “நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் போகக் கூடாது?” என்றார். அதிர்ச்சி அடைந்த கணவன், “உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா?” என்றார்....

0

என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட இரண்டு ரூபாய் கேட்டான், அவர் அவனை விசாரித்தார், குடிப்பாயா ? இல்லை சார் சிகரெட் பிடிப்பாயா ? இல்லை சார் ரேசுக்கு போவாயா ? இல்லை சார் சூதாட்டம் ? கிடையாது சார் பெண் சிநேகிதம் ? சத்தியமா...

0

இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? கணவன்: பருப்பும் சாதமும். மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம். கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல். மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது. கணவன்: முட்டைப் பொரியல்? மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை. கணவன்: பூரி? மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட...

0

என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா

அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு..வாங்கண்ணே காபி சாப்பிட்டு போகலாம்…! வேணாம்…நான் அவசரமா வீட்டிற்குப் போகணும்…! “என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?” விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா” இந்தக்...