Category: மருத்துவம்

0

புற்றுநோய்க்கு தீர்வு தரும் பச்சைப் பட்டாணி

மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருக்கின்றது. இதனைக் குனப்படுத்துவதற்கு புதிய வகை மருந்துகளைக் கண்டுபிடிக்க பலவகையான சோதனைகள் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பச்சைப் பட்டாணியில் உள்ள கவுமெஸ்டிரால் எனப்படும் பைட்டோநியூட்ரியன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை. பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும் ‘ஹைப்போநியூட்ரியன்ட்’கள், பல்வேறு நற்பலன்களைத் தருகின்றன. பச்சைப்...

0

சரும நிறத்தை சிவப்பாக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?

பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இப்படி சிவப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்கள்...

0

யோகாசனம் செய்யுமுன் இதை கவனிக்க

மன அழுத்தத்தை குறைத்து தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட யோகாசனப்பயிற்சி உதவுகின்றது.  யோகாசனத்தை பழக விரும்பும் ஒருவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நல்லது. * காலையில் ஆசனங்களைப் பழகுவதே சிறந்ததாகும். மாலையில்...

0

கோபத்தை கட்டுப்படுத்தும் முத்திரை

மனிதனுக்கு கோபம் வருவது என்பது இயல்பு. ஆனால் அளவுக்கதிமான கோபங்கள் பல பிரச்சினைகளை கொண்டு வந்திடும். எனவே கோபத்தை கட்டுப்படுத்துதல் மிக அவசியமாகும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோபத்தை கட்டுப்படுத்தும் க்யான் முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்தலாம். செய்முறை : அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும்...

0

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் செய்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். விட்டமின் A, B, C பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகள் பாகற்காயில் நிறைந்துள்ளன. மஞ்சள்காமாலை நோய் 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர்...

0

டிராகன் பழத்தின் மருத்துவகுணங்கள்!

‘டிராகன் பழம்’ என்ற வித்தியாசமான பழம், தற்போது பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில்,...

0

கீரையின் மருத்துவப் பயன்கள்…

முளைக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல...

0

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்!

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய்...

0

ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவகுணங்கள்!

நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக்...

0

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம். அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண்,...