Category: பழங்களின் பலன்கள்

0

டிராகன் பழத்தின் மருத்துவகுணங்கள்!

‘டிராகன் பழம்’ என்ற வித்தியாசமான பழம், தற்போது பழ அங்காடிகளில் கிடைக்கிறது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும் இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில்,...

0

ஸ்ட்ராபெர்ரியின் மருத்துவகுணங்கள்!

நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக்...

0

நாவற்பழத்தின் மருத்துவகுணங்கள்!

நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை....

0

தக்காளியின் மருத்துவகுணங்கள்

லைக்கோபெர்சின் எஸ்குலன்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சோலனேசியே குடும்பத்தைச் சார்ந்த நன்கு பழுத்த சீமைத் தக்காளிப்பழத்தில் லைக்கோபீன் வகை கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புற்றுநோய் செல்களை தடுக்கின்றன. தக்காளிப்பழச் சாற்றிலுள்ள அஸ்கார்பிக் அமிலம் செல் அழிவை தடுப்பதுடன் சுண்ணாம்பு...

0

துரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்

முக்கனியான பலாவுக்கு ஈடு இணையாக கூறப்படுகின்ற துரியன் பழம் பலாப்பழத்தைப் போல் இருக்கும். பலாப் பழத்தை விட சற்று சிறியதாக இருக்கும். வெளிப்புறத்தில் கூர்மையான முட்கள் இருக்கும். இது பலாப் பழத்தைப் போலவே சுளைகளைக் கொண்டது. துரியன் பழம் ஆசியாவில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,...

0

நார்த்தம் பழத்தின் மருத்துவகுணங்கள்

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும்குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த...

0

நட்சத்திர பழத்தின் மருத்துவ குணங்கள்

நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இப்பழத்தை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும்...

0

தொப்பையை குறைக்கும் அன்னாசி

அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையத் தொடங்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அன்னாசிப் பழமானது அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளித் தருகிறது. குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அன்னாசிப்...

0

வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்

வாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar)  கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), ஃபிரக்டோஸ் (Fructose), குளுகோஸ் (Glucose)  உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber)  கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட...

0

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்....