JaffnaJoy.com

0

இளைய தலைமுறையின் புதிய கோணத்தை

பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருந்த லட்சுமி பெருமூச்செறிந்தாள். ‘ஒய்மா…ஒய் திஸ் பெருமூச்சு’ என்றாள் மகள் மதுமதி பாரு…எல்லோரும் குரூப் குரூப்பா எடுத்துக்கிட்ட படங்கள் இருக்கு. ஆனா நானும் என் அம்மாவும் ஒண்ணா எடுத்துக்கிட்ட படம் ஒண்ணு கூட கிடையாது. ‘ஏன்னா உன் பாட்டி நான் பிறந்தவுடன்...

0

பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை…!

அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்… ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை. அவள் வருத்தத்திலிருந்த போது சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார். “உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த...

0

”அன்பு,செல்வம்,வெற்றி”

ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’...

0

நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது

ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார். அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார். அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால்...

0

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே தங்களின் மனதை கட்டுப்படுத்திட

ஒரு ஊரில்  ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை செய்துக்கொண்டு,  ஏதாவது உளரிக்கொண்டும், தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான். அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும் கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள். அவனை சோதித்து பார்த்த மருத்துவர், “எப்போதிலிருந்து தேவை இல்லாமல் இப்படி கவலையில்...

0

ஒரு பையன் ஒரு பெண்ணை

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் “என்னை கை விடமாட்டியே ” என்று கேட்டாள் . அவன் “நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் ” என்று சொன்னான் . ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை...

0

அவள் பாசத்திற்கு முன்

என் மகள் பெயர் யாமினி எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பாள். எப்பேற்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவாள் ‘குழந்தைத்தனமான பேச்சில்’. என் மகள் யாமிக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக நானும் வேலைக்கு செல்லும் நிலை. என் மகளை என் தாய் கவனித்துக்...

0

சிலர் பல பேருக்கும் ரப்பராக இருத்து வருகிறார்கள் வெளியே தெரியாமல்

பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.ரப்பர்:எதற்காக மன்னிப்பு? பென்சில்:நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு? ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத்...

0

பழுத்த காதல்

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார். நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை...

0

என்ன தான் சாமார்த்தியசாலியாக இருந்தாலும் எப்போதும் அப்படி இருக்க முடியாது.

ஒருமுறை ஒரு மனிதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது பல மனைவிகள் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. அவரின் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அந்த மனிதரும் அப்படியே அமைதியாக...