உடல் எடைய குறைக்கலேன்னா ரொம்ப சிரமப்படனும்னு
நாராயணசாமி ஒருநாள் காசு போட்டு எடை பார்க்கும் மெசின்ல ஏறி எடை பார்த்தார் மெசின்ல இருந்து இறங்கிய உடனே எடையும் குறிப்பும் அச்சடிக்கப்பட்ட சீட்டு வந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அதில் எடைக்குப் பதில் இப்படி அச்சடிக்கப்பட்டிருந்தது.. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே ஏறி எடை பார்க்கவும்...
Recent Comments